மாமனாரை தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது
மாமனாரைத் தாக்கிய குற்றச்சாட்டில், கொழும்பில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை மொரந்துடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில்...