அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட்!
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர், ஸ்ரீகணேஷ். இவர்...