குதிகால் வெடிப்புக்கு சூப்பரான வீட்டு வைத்தியங்கள்..
ஒரு ஆண்டில் நாம் பல பருவங்களை எதிர்கொள்கிறோம். வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது. வானிலை மாற மாற, அதற்கேற்ப, உடல்நிலையும் மாறுகிறது. அதன் தாக்கம் நமது சருமத்தில் தெரியத் தொடங்குகிறது. கோடைக்காலத்தில் நம் பாதங்களில் வெடிப்பு...