மீண்டும் பூலோகம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி!
நடிகர் ஜெயம் ரவி மீண்டும் ‘பூலோகம்’ படத்தின் இயக்குனருடன் கூட்டணியா அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெயம் ரவி சினிமாவில் தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்சில் வெற்றிகரமாக முன்னேறி வருகிறார். ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக...