உண்மையில் இறைவனை எப்படி வழிபட வேண்டும்
பலரும் கோயிலுக்கு இறைவனை வணங்க வருகின்றனர். ஆனால் அதில் சிலர் கருவறையில் மூலவரைக் கண்டதும் தன் கண்களை மூடிக்கொண்டு வழிபட ஆரம்பித்து விடுகின்றனர். அவர்களுக்கு கற்பூர ஆரத்தி எடுப்பது கூட தெரியாமல், கண்களை மூடிக்கொண்டு...