மும்பை போலீஸ் அதிகாரியை கைது செய்தது என்ஐஏ: அம்பானி வீட்டின் அருகில் வெடிபொருள் வைத்த வழக்கில் அதிரடி திருப்பம்!
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மும்பை இல்லத்திற்கு அருகில் இருந்து வெடிபொருட்களுடனான வாகனம் கைப்பற்றப்பட்டது குறித்து விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று வெள்ளை நிற இன்னோவா காரை கைப்பற்றியதாக போலீஸ் அதிகாரி ஒருவர்...