இயக்குனர் ராமுடன் கூட்டணி அமைக்கும் ஆர்.ஜே.பாலாஜி!
நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் ஆர்.ஜே.பாலாஜி, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில்...