1000 ரூபா வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்!
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய வேண்டுமென கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கரப்பத்தன தோட்ட நிறுவனம், எல்பிட்டிய தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 20 பெருந்தோட்ட...