ஹிந்தி நடிகைகளுக்கு போட்டியாக கீர்த்தி பாண்டியன்!
தமிழ் திரையுலகில் 80களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், ‘தும்பா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பிறகு தனது அப்பா அருண் பாண்டினும் இணைந்து ‘அன்பிற்கினியாள்’ என்ற...