ஒவ்வொரு வருடமும் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகைகள் பற்றிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம். 2024-ம் ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. அதில் தீபிகா படுகோன்...
விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா, நட்டி என்ற நட்ராஜ் சுப்பிரமணியம், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘மகாராஜா’. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இதை பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்துள்ளார். இந்தப்...
மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன் யுவராஜ்குமார். ‘யுவா’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், ஸ்ரீதேவி பைரப்பா என்பவரை காதலித்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து...
சமூக வலைதளங்களில் பவன் கல்யாண் ரசிகர்களின் ட்ரோல்களுக்கு அவரது முன்னாள் மனைவி ரேணுகா தேசாய் பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பவன்...
நடிகை அமலா பால் – ஜெகத் தேசாய் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஜெகத் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். கடந்த 11ஆம் திகதி பிறந்த குழந்தைக்கு ‘இலை’...
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.32.6 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள ‘மகாராஜா’ படத்தை ’குரங்கு...
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விழாவில், காணொலி வாயிலாக கலந்துகொண்ட ரஜினிகாந்த் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இசைஞானி இளையராஜா குறித்தும் உலக நாயகன் கமல் ஹாசன் குறித்தும் ரஜினிகாந்த் பேசிய...
பைரவா படத்தில் சிறுவேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. இவர் தொடர்ந்து என் ஆளோட செருப்பக் காணோம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் விஷ்ணு விஷாலின்...
பிரபல இந்தி நடிகை நூர் மலபிகா தாஸ் (வயது 31). இவர் இந்தியில் சிஸ்கியன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், வால்க்மென், டெக்கி சாந்தி, ஜகன்யா உபயா உள்பட பல்வேறு வெப் தொடர்களிலும்...
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த ‘காஞ்சனா’ படம் வெற்றிப் பெற்றதை அடுத்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. ஹாரர், காமெடியில் உருவான இந்தப் படங்கள் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இப்போது 4ஆம் பாகம் உருவாகிறது....