நடிகர் விஜய் மீது காலணி வீச்சு: விஜய் மக்கள் இயக்கம் போலீஸில் புகார்
நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோயம்பேடு போலீஸாரிடம் விஜய் மக்கள் இயக்கம் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக அதன் தென் சென்னை மாவட்ட தலைவர் தி.நகர்...