அன்னபூரணி’ விவகாரத்தில் நயன்தாரா வருத்தம்
நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படமான, ‘அன்னபூரணி’ படம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெய் ஸ்ரீ ராம்… எனது நடிப்பில் வெளியான...