விஜய்யின் ‘கோட்’ படத்தில் த்ரிஷா சர்ப்ரைஸ் நடனம்?
விஜய் நடித்து வரும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடிகை த்ரிஷா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாடல் ஒன்றில் விஜய்யுடன் இணைந்து அவர் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது....