அண்ணன் முரளி ஹீரோவாக இருந்தும் சிபாரிசு பெறாத டேனியல் பாலாஜி
நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறித்து பலரும் நெகிழ்ந்து வரும் நிலையில், அவர் குறித்த அறியாத சில தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்று நடிகர் டேனியல்...