spot_imgspot_img

விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கும் கொரோனா!

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். அணிக் குழுாமினருக்கு நேற்று (21) நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் போது அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். கொரோனா தொற்றுக்கான...

இலங்கை கிரிக்கெட் இயக்குனராக ரொம் மூடி!

இலங்கை அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரொம் மூடி, இலங்கை கிரிக்கெட்டின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளதாக கிரிக் இன்போ தகவல் வெளியிட்டுள்ளது. அவர், மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா,...

ஐபிஎல் தொடரில் நான் ஏலம் எடுக்கப்படாதது எதிர்பார்த்ததுதான்: ஆரோன் பின்ச் வெளிப்படை

2021ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் நான் ஏலம் எடுக்கப்படாதது நான் எதிர்பார்த்ததுதான் என்று அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். 14வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலம் கடந்த 18ஆம் திகதி...

அவுஸ்திரேலியன் ஓபனில் 9வது முறையாக ஜோக்கோவிச் சம்பியன்: 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்!

மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோக் ஜோக்கோவிச் 9வது முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில்இன்று நடந்த இறுதிஆட்டத்தில் ரஷ்ய...

அவுஸ்திரேலிய ஓபன்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா 2வது முறையாக பட்டம் வென்றார்!

மெல்போர்னில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2வது முறையாகச் சம்பியன் பட்டம் வென்றார். இதற்கு முன் கடந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img