கொல்கத்தா வீரர் பிரசித் கிருஷ்ணாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பாதி தொடர் முடிந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள தொடர் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...
14 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இலங்கையும் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் தொடர் கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்),...
இந்திய அணியின் கப்டன் விராட் கோலி, அவரின் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து, கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 கோடியை தங்கள் பங்களிப்பாக அளித்துள்ளனர்.
கெட்டோ எனும் சமூக வலைத்தளத்தின் மூலம் கொரோனா...
இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தேர்தலில்(2021) வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தி மூவர் இம்முறை களம் காண்கின்றனர்.
இலங்கை உதைபந்தாட்ட தாய் சங்கத்தின் புதிய நிர்வாக சபைத் தேர்தல் எதிர்வரும் 30ம் திகதி. நடைபெறவுள்ளது.
குறித்த தேர்தலில் முக்கிய பதவிகளிற்காக...
பாதியில் நின்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மீதி பகுதியை எங்கு நடத்துவது என்று பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று இடங்களில்...