இயக்குநர்களே, தாய்மையை ஓவர் ரொமான்டிசைஸ் செய்வதை எப்போது நிறுத்துவீர்கள்?
நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டிருக்கும் ‘மிமி’ திரைப்படம் குறித்து அதிகப்படியான விவாதங்களை சமூக வலைதளங்களில் பார்க்கமுடிக்கிறது. மிமி கதாபாத்திரத்தில் கிரித்தி சனோன் சிறப்பாகவே நடித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து வரும் சம்மர் மற்றும் அவரது கணவர் ஜான் இருவரும்...