இளைஞர்கள் ஏன் மதுவுக்கு அடிமையாகிறார்கள்?
தவறான சிந்தனைசிந்திப்பவன் குடிக்க மாட்டான் .குடிப்பவன் சிந்திக்கமாட்டான்.போலிசிசாட்டுகளைச் சொல்லி தாங்கள் குடிக்காமல்இருக்க நியாயப்படுத்தல். சமச்சீரற்ற குடும்பசுழல்குடும்ப உறவில் சீரற்றதன்மை ஒருவரைமதுப்பிரியராக மாற்றுகின்றது. தவறான வழிக்கு இட்டுச்செல்லும் நண்பர்கள்இவர்கள் தமது சொந்த இலாபத்திற்காக பிறரைத்தீயவழிக்கு இட்டுச்செல்வார்கள்....