நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், இன்று கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன....