தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மிகப்பெரிய கொள்கை மாற்றம்: உள்ளூராட்சி தேர்தலில் சில தரப்புக்களுடன் கூட்டணி!
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் துவிச்சக்கர வண்டி சின்னத்தில் போட்டியிட சில சிறிய குழுக்கள் பேச்சு நடத்தி வருகின்றன. பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம், சாவகச்சேரியில் க.அருந்தவபாலன்...