யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிகழும் தொடர் மரணங்களுக்கு எலிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாமென பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (11) உயிரிழந்தவரின் மாதிரிகள் கொழும்பு, கண்டியில் பரிசோதிக்கப்பட்டதில், அவர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டது...