25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Category : மலையகம்

மலையகம்

மஸ்கெலியாவில் கடத்தப்பட்ட வாகனம் மாங்குளத்தில் மீட்பு!

Pagetamil
மஸ்கெலிய பொலிஸ் பிரிவில், சுமார் 83 இலட்சம் பெறுமதியான வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலய குற்ற விசாரணைப் பிரிவினர் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்ட...
மலையகம்

விபத்தில் பறிபோன யுவதியின் கால்

Pagetamil
ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் இன்று (12) காலை ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 1045 இலக்க இரவு...
மலையகம்

அனுஷாவுக்கு ஆதரவளிக்கும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள்

Pagetamil
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல பிரதான கட்சிகளின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் 19 பேர் 2024 பாராளுமன்ற தேர்தலில்...
மலையகம்

நானுஓயா விபத்திற்கான அதிர்ச்சிக் காரணம்!

Pagetamil
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் ஹைஏஸ் வாகனமும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் ஹைஏஸ் வாகனமும்...
மலையகம்

கால்வாயில் இருந்து சடலம் மீட்பு

Pagetamil
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தண்ணீர் தாங்கிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து, இன்று (2) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு...
மலையகம்

காதலியின் நிர்வாணப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற காதலன் கைது!

Pagetamil
நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி,  காதலியிடம் பணம் பறிக்க முயன்ற காதலனை இரத்தினபுரி வேவெல்வத்த பொலிஸார் கைது செய்துள்ளனர். பதினொரு மாதங்களுக்கு முன்னர் இரத்தினபுரி நகரில் தற்செயலாகச் சந்தித்த நுவரெலியாவைச் சேர்ந்த...
மலையகம்

கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Pagetamil
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ பொகவானை பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயாவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளது. கெசல்கமுவ ஓயாவில் சடலமொன்று தலைகீழாக மிதந்து கொண்டிருப்பதாக...
மலையகம்

கைவரிசை காட்டிய 4 யுவதிகள் கைது!

Pagetamil
நாளை (31) வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, ஹட்டனுக்கு வந்த வாடிக்கையாளர்கள், நுகர்வோர்களிடம் இருந்து பணப்பைகள் மற்றும் தங்க நகைகளை திருடிய நான்கு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு...
மலையகம்

மத்திய, ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி விடுமுறை!

Pagetamil
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழிமூல அரச பாடசாலைகளுக்கும் நவம்பர் 1ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்....
மலையகம்

வர்த்தகரின் மனைவிக்கு இந்த விடயமும் தெரியாதாம்!

Pagetamil
இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் என பெயர் பலகையுடன் பயணித்த நாட்டின் முன்னணி தங்க அடகு கடையின் உரிமையாளரின் மனைவிக்கு சொந்தமானது என கூறப்படும் வாகனத்தை கண்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த பெயர்ப்பலகை மற்றும்...