காதுக்குள் புகுந்த பூச்சியை வெளியேற்றுவது எப்படி?
யானை மிகப்பெரிய விலங்காக இருந்தாலும், அதன் காதுக்குள் சிறிய எறும்பு நுழைந்தால், அதோகதிதான். யானையின் நிலைமையே இப்படியென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்… துடிதுடித்துப் போய்விடுவோம். காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்… விளக்குகிறார் காது,...