திருமதி செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் (வவா)
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய் ஆனைக்கோட்டை கூழாவடி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். காலன் உம்மைப்...