spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

பிரேசில் அதிர்ச்சித் தோல்வி: சர்வதேச போட்டிகளிலிருந்து நெய்மர் ஓய்வு!

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் 2026 ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ரவுண்ட் ஒஃப்...

லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 4765 ரூபாயக காணப்பட்ட...

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதாக வடக்கு மாகாண ஆளுனர் வேதநாயகனால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி வரை வடக்கு மாகாண...

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட கைது!

முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை...

11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் ஊர்வலத்தில் மோதியது: 9 தாய் பௌத்த பிக்குகள் உயிரிழப்பு

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் நடைபெற்ற மத யாத்திரையின்போது, 11 வயது சிறுவன் ஒருவர் தனது பெற்றோரின் பிக்கப் வாகனத்தை ஓட்டி கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்தில் 9...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img