spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

கிளிநொச்சியில் மினி எரிபொருள் களஞ்சியம் வைத்திருந்தவர் கைது!

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், நபரொருவர் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த...

மட்டக்களப்பில் பாழடைந்த கிணற்றிலிருந்து இளம்பெண்கள் உயிருடனும், சடலமாகவும் மீட்கப்பட்ட சம்பவம்: சூத்திரதாரியான இளம் ஜோடி, தம்பி கைது!

மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் பெண் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய பொலிசார் 24 மணித்தியாலத்தில் குறித்த பெண்ணை கடத்தி மயக்க மருந்து...

ஈரான் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்: ஜனாதிபதி விளக்கம்!

ஈரான் போர்க்கப்பலுக்கு இலங்கை துறைமுகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்திற்கு விசேட உரை நிகழ்த்திய போது இதனை...

யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு கொடியேற்றப்பட்ட...

‘ஏர்பஸ் இலஞ்சப்பணத்தை மஹிந்தவிடம் ஒப்படைத்தேன்’: தகவல்களை ‘கக்கினார்’ முன்னாள் பணிப்பாளர்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, சர்ச்சைக்குரிய 2016 ஏர்பஸ் பரிவர்த்தனையில் இலஞ்சமாகப் பெற்ற ரூ. 60 மில்லியன் தொகையை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைத்ததாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img