நடிகை லாவண்யா திருமணம்
சரத்குமார் நடித்த ‘சூரிய வம்சம்’, விஜய்யின் ‘பத்ரி’, கமல்ஹாசனின் ‘தெனாலி’, ரஜினிகாந்தின் ‘படையப்பா’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் லாவண்யா தேவி. சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். 44 வயதான லாவண்யா, திருமணம் செய்துகொள்ளாமல்...