டுவிட்டரில் மீண்டும் டிரெண்டாகும் ‘விஜய் செல்பி’- காரணம் இதுதான்
லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு நெய்வேலியில் நடந்த போது, நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது.பின்னர் விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்த...