அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவரின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த புகைப்படங்கள் அதிகாரபூர்வமற்று இணையத்தில் பரவி வந்த நிலையில், தற்போது இயக்குநர் ஆதிக்...
“நான் சினிமாவுக்கு வந்து 21 வருடம் ஆனது பற்றி பேசி என்னை வயதான ஆள் போல காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து வருடங்களில் நான் கொஞ்சம் பரிசோதனை முயற்சிகளான படங்களை நிறைய...
“மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கு வசனம் எழுதி கொடுக்க, நடிகர் வடிவேலு என்னை அனுமதிப்பதில்லை. ஆனால், அதையும் மீறி பல நகைச்சுவை நடிகர்களுக்கு நான் வசனம் எழுதி கொடுத்ததால் என்னை பழிவாங்கும் நோக்கில், அவர் இந்த...
நடிகர் ரஜினிகாந்தின் இதய ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கத்துக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் ‘ஸ்டென்ட்’ பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராகவும், நலமாகவும் உள்ளது. 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று சென்னை...
தமிழ் திரைப்படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் கதை சொல்லல், ஒளிப்பதிவு, மற்றும் நடிப்பில் மாபெரும் முன்னேற்றங்களை கண்டுள்ளது. வெளிப்படையான சமூகப் பிரச்சினைகள் முதல், உற்சாகமான ஆக்ஷன் மற்றும் இதயத்தை தொட்ட கதைகள் வரை,...
ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மீது சென்னை அடையாறு காவல் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்துச் செய்வதாகவும், இருவரும் பிரிந்து வாழப்...
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 8-ஆவது சீசன் வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’....
“நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைபிடிப்பேன்.” என நடிகர் கார்த்தி, பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி,...
தனது வீட்டின் காம்பவுண்ட் சுவர் பிரச்சினை தொடர்பாக நடிகை த்ரிஷா தொடர்ந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. திரைப்பட நடிகையான த்ரிஷா, சென்னை செனடாப் ரோடு இரண்டாவது தெருவில்...
சினிமா தயாரிப்பு நிறுவன ஊழியரைத் தாக்கியதாக, நடிகை பார்வதி நாயர் உள்பட 6 பேர் மீது தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (27). இவர்,...