24.8 C
Jaffna
January 27, 2025
Pagetamil

Category : சினிமா

சினிமா

2வது திருமணமா?: புள்ளி விவரம் சொன்ன சமந்தா

Pagetamil
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தசை அழற்சிக்காகச் சிகிச்சை மேற்கொண்டார். இப்போது நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிட்டு ஓய்வு எடுத்து வரும் அவர், ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர்...
சினிமா

‘மும்பையில் வசிப்பது தற்காலிகமானதே’: நடிகை ஜோதிகா விளக்கம்

Pagetamil
தனது பெற்றோரின் உடல்நலனை கவனித்துக்கொள்ளவும், குழந்தைகளின் படிப்புக்காகவும் தற்காலிகமாக மும்பைக்கு குடிபெயர்ந்திருப்பதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “கரோனா காலக்கட்டத்தில் அம்மா –...
சினிமா

‘அயலான்’, ‘ஆலம்பனா’ படங்களை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

Pagetamil
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ மற்றும் நடிகர் வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ ஆகிய திரைப்படங்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை தயாரித்த...
சினிமா

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் – பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்

Pagetamil
நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம்...
சினிமா

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம்: சீரியல் நடிகையை கரம்பிடித்தார்

Pagetamil
பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு சீரியல் நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’,...
சினிமா

24 வயது மலையாள நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் மரணம்!

Pagetamil
‘சவுதி வெள்ளக்கா’, ‘உயரே’ உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 24. மலையாளத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ‘காக்கா’ (Kaakka) படத்தில் தன்னுடைய நடிப்பின்...
சினிமா

பவர் ஸ்டாருக்க பிடியாணை

Pagetamil
செக் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 2ஆம் திகதிக்குள் அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என சென்னை அண்ணாநகர் போலீசுக்கு...
சினிமா

‘அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவன்’: நடிகர் சூர்யா

Pagetamil
தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை – மியாட் மருத்துவமனையில் உடல்நல பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும்...
சினிமா

5 மொழிகளில் சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை

Pagetamil
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை ஏற்கெனவே இந்தி, மலையாள மொழிகளில் திரைப்படமாக உருவாகி இருந்தாலும் மேலும் ஒரு திரைப்படம் உருவாகிறது. ‘சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப்...
சினிமா

‘திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்’: நடிகை ஷீலா அறிவிப்பு

Pagetamil
திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக ‘மண்டேலா’, ‘திரவுபதி’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு வெளியான ‘ஆறாது சினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா. பரதநாட்டியக் கலைஞரான இவர், ’கூத்துப்பட்டறை’...