ஒஸ்கார் விருது மேடையில் நிர்வாணமாக வந்த WWE நட்சத்திரம் ஜோன் செனா!
கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96 வது ஒஸ்கார் விருது விழாவில், WWE மல்யுத்த அரங்கில் பிரபல வீரரான...