Pagetamil

Category : சினிமா

சினிமா

‘ராயன்’ முதல் சிங்கிள் | ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் குரலில் ‘அடங்காத அசுரன்’

Pagetamil
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் ‘அடங்காத அசுரன்’ பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ் சேர்ந்து இப்பாடலை பாடியுள்ளனர். தனுஷின் 50 வது படமாக உருவாகியுள்ள படம் ‘ராயன்’ இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம்...
சினிமா

நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு

Pagetamil
ட்யூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ‘அன்னபூரணி’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. ‘ப்ளாக் ஷீப்’ யூடியூப் சேனல்...
சினிமா

இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ

Pagetamil
பின்னணி பாடகர் மனோ, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் 35 ஆயிரத்துக்கு அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இளையராஜா முதல் பல்வேறு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள இவர், டி.இமான் இசையில் இதுவரை...
சினிமா

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன்

Pagetamil
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி,...
சினிமா

கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு: உறுதி செய்த வைரல் புகைப்படம்!

Pagetamil
சமூக வலைதளங்களில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் இப்படத்தில் சிம்பு இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’...
சினிமா

“நான் முடங்கிப் போகவில்லை!” – உருவக்கேலிகளுக்கு நடிகை அன்னா ராஜன் பதிலடி

Pagetamil
“நான் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். இருந்தபோதிலும், வீட்டில் முடங்கிவிடாமல் தொடர்ந்து என்னால் முடிந்தை செய்து கொண்டிருக்கிறேன். பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடுங்கள்” என மலையாள நடிகை அன்னா ராஜன் தன் மீதான உருவக்கேலி விமர்சனங்களுக்கு...
சினிமா

கவின் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் நெல்சன்!

Pagetamil
இயக்குநர் நெல்சன் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அவர், “சுவாரஸ்யமான கன்டென்ட் கொண்ட படங்களை தயாரிப்பதே நோக்கம்” என தெரிவித்திருந்தார். அதன்படி அவர் கவின் நடிக்கும் புதிய...
சினிமா

இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்

Pagetamil
இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலாமானார். அவருக்கு வயது 28. கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரவீன்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக நேற்று...
சினிமா

திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

Pagetamil
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 1980ஆம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம்...
சினிமா

‘வின்னர்’ மூலம் தெலுங்கு திரையுலகை ‘பழிவாங்கிய’ கதை – சுந்தர்.சி சுவாரஸ்ய பகிர்வு

Pagetamil
‘வின்னர்’ திரைப்படம் உருவானது குறித்தும், அதில் இடம்பெற்ற காட்சி குறித்தும் இயக்குநர் சுந்தர்.சி சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படம் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக...