25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil

Category : குற்றம்

கிளிநொச்சி நகரில் பயங்கர விபத்து!

Pagetamil
கிளிநொச்சி நகரில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்தநிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சிவைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. நிறுத்தி...

பேஸ்புக்கில் காதலித்து வலைவிரித்த யுவதி; அறியாமல் வந்து உயிரைவிட்ட ஆசிரியர்: கட்டிட தகராறில் இரண்டாவது கொலை!

Pagetamil
மாத்தறையில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடம் ஒன்று தொடர்பான தகராற்றில் ஆசிரியர் ஒருவரை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 22 வயதான யுவதியும் உள்ளடங்குகிறார்....

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதால் இலங்கை இளைஞன் சிங்கப்பூரில் தற்கொலை!

Pagetamil
இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய பின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 2020 ஓகஸ்ட் 12 ஆம் திகதி விக்டோரியா வீதியில் அமைந்துள்ள கிராண்ட் பசிபிக் ஹோட்டலின்...

மாந்தை மேற்கு கிராம அலுவலகர் கொலை சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் இலுப்பைக்கடவை கிராம அலுவலகராகவும் கடமையாற்றிய கிராம அலுவலகரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரை எதிர் வரும் 3 ஆம்...
குற்றம்

முகக்கவசம் அணிந்து இளைஞனாக நடித்த 52 வயது ஆசாமி: பேஸ்புக் காதலை நம்பி ஓடிப்போன 20 வயது யுவதிக்கு ஏற்பட்ட கதி!

Pagetamil
20 வயதான அழகிய இளம் யுவதியொருவர் தனது தொலைபேசி காதலனுடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு ஓடிச் சென்றவர், காதலனின் வீட்டிற்கு சென்றதும் 119 அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு தப்பிப்பிழைத்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகக்கவசம்...

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

Pagetamil
கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று நாகேந்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு வந்த சிங்காரவேல் மனோகரன் (37) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் நெல்...

கஞ்சாவுடன் இருவர் கைது!

Pagetamil
வவுனியாவில் கேரளகஞ்சாவை உடமையில் வைத்திருந்த இருவரை வவுனியா பொலிசார் கைதுசெய்துள்ளனர். நேற்றயதினம்இரவு வவுனியா இறம்பைக்குளம் மற்றும் ஆச்சிபுரம் பகுதிகளில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒரு கிலோ 300 கிராம் கேரளகஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது....

சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகும் மாடுகள்: பண்ணையாளர்கள் கவலை

Pagetamil
கிளிநொச்சி அக்கராயன் நான்காம் கட்டை பகுதியில் மேச்சலுக்குவிடப்படுகின்ற மாடுகள் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகிறது எனபண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலைமைகளை நாம் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாகவும், மேச்சல் தரைஇன்மையே இதற்கு பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்....

பெற்றோல் நிரப்ப தாமதமானதால் முகாமையாளர் மீது தாக்குதல்!

Pagetamil
எரிபொருள் நிரப்பும் நிலைய முகாமையாளர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லியடியிலுள்ள கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தமக்கு உடனடியாக...

வவுனியாவில் 16 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!

Pagetamil
வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று வீட்டில் தனது தங்கையுடன் தனித்திருந்த சிறுமி, இந்த விபரீத முடிவை எடுத்தார். சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது....