நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக காணிகளற்றவர்களுக்கு அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணி முகாமைத்துவ அலுவல்கள்...