25.3 C
Jaffna
January 25, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

கல்முனையில் வரி அறவீட்டாளர்களுக்கான செயலி அறிமுகம்

Pagetamil
கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் நேற்று (9)வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இதன் அறிமுக நிகழ்வில்...

மட்டக்களப்பு கொள்ளையர்களிடமிருந்து கைக்குண்டு மீட்பு!

Pagetamil
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர் சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில்...
கிழக்கு

கிண்ணையடி கிராம மக்கள் போராட்டம்!

Pagetamil
மட்டக்களப்பு கோறளைப்பற்று கிண்ணையடி கிராமத்தில் அமைக்கப்படும் மீன் பண்ணை மற்றும் மணல் அகழ்வை தடை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் இன்று ஈடுபட்டனர். மட்டக்களப்பு கிண்ணையடி பிராதான வீதியில் இருந்து ஆரம்பமான போராட்டமானது...
கிழக்கு

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம்: கையெழுத்து வேட்டைக்கு இறங்கிய இளைஞர்கள்!

Pagetamil
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல...
கிழக்கு

மட்டு மாநகர அதிகார போட்டியின் எதிரொலி: அமரர் ஊர்திக்கு ஏற்பட்ட கதி!

Pagetamil
மட்டக்களப்பு மாநகரசபையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி நகராமல், அதை சுற்றி கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டுள்ளது. மாநகரசபைக்குள் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியின் விளைவாக இந்த விசமத்தனமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கும்,...
கிழக்கு

அக்கரைப்பற்று பிரதேச சபையில் அனுதாபம் தெரிவிப்பு!

Pagetamil
முழு ஊரையும் பள்ளிவாசல் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று சேர்த்து ஒரு கட்டுக்கோப்பான ஊராக சாய்ந்தமருதின் தாகத்தை நாட்டின்  மூலைமுடுக்கெல்லாம் எடுத்துக்காட்டிய பெருமை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் பிரதம நம்பிக்கையாளர் மர்ஹூம் வை.எம். ஹனிபா அவர்களையே...
இலங்கை கிழக்கு

மாகாண சபை தேர்தலை முன்னிட்டு பைசர் முஸ்தப்பாவிற்கு அழைப்பு

Pagetamil
கிழக்கு மாகாண ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பிலான முதலைச்சர் வேட்பாளராக மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றங்களுக்கான முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா போட்டியிட முன்வரவேண்டும். அதுவே...
கிழக்கு

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வ.இன்பமோகன் பேராசிரியரானார்

Pagetamil
இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் கலாநிதி வ.இன்பமோகன் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். இவர் மட்டக்களப்பு குருக்கள் மடம் கிராமத்தில் வடிவேல் பாக்கியம் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். குருக்கள் மடம்...
கிழக்கு

சிறுவர்களை சீரழித்த பிக்குவிற்கு விளக்கமறியல்!

Pagetamil
திருகோணமலை கந்தளாய் பகுதியில் விகாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பௌத்த பிக்கு ஒருவர் இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கந்தளாய் நீதிமன்ற பதில்...
கிழக்கு

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரத்தில் 3வது நாளாக போராட்டம்

Pagetamil
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச்...