26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

மீட்கப்பட்ட சடலத்துடனிருந்த கைத்தொலைபேசியினடிப்படையில் விசாரணை!

Pagetamil
கால்வாய் ஒன்றில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பிரதான...
கிழக்கு

பாடசாலை அதிபர் அலுவலகத்தை உடைத்து கணினி திருடியவர்கள் சிக்கினர்!

Pagetamil
பாடசாலை ஒன்றின் அதிபரின் காரியாலயத்தை உடைத்து 6 புதிய மடிக்கணனிகளை களவாடிய 5 ஐந்து சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஐ.என் றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021 -04-05...
கிழக்கு

சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Pagetamil
தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷரப் முதுநபின்...
கிழக்கு

கால்வாய்க்குள்ளிருந்து சடலம் மீட்பு!

Pagetamil
உருக்குலைந்த நிலையில் கால்வாய் ஒன்றில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் இச்சடலம் இன்று(11) பொலிஸாரினால் பொதுமக்களின் தகவலின் பிரகாரம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 40 முதல்...
கிழக்கு

மணல்கடத்தல்காரர்கள் சிக்கினர்!

Pagetamil
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த 25 சந்தேக நபர்களும், 25 வாகனங்களும் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை...
கிழக்கு

திருமண நிகழ்விற்கு சென்றவர்களிற்கு ஏற்பட்ட கதி!

Pagetamil
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வேன் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார். கொழும்பில் இருந்து சம்மாந்துரை பிரதேசத்திற்கு...
கிழக்கு

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த கல்விக்கூடம் மீண்டும் ஆரம்பம்!

Pagetamil
புதிய கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு மிக நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கணிச்சீமை தாறுல் பிஹாம் பாலர் பாடசாலையை அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ எம் ஐய்யுப் அவர்களின் வழிநடாத்தலின்...
கிழக்கு

கல்முனையில் வரி அறவீட்டாளர்களுக்கான செயலி அறிமுகம்

Pagetamil
கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் நேற்று (9)வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இதன் அறிமுக நிகழ்வில்...

மட்டக்களப்பு கொள்ளையர்களிடமிருந்து கைக்குண்டு மீட்பு!

Pagetamil
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர் சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில்...
கிழக்கு

கிண்ணையடி கிராம மக்கள் போராட்டம்!

Pagetamil
மட்டக்களப்பு கோறளைப்பற்று கிண்ணையடி கிராமத்தில் அமைக்கப்படும் மீன் பண்ணை மற்றும் மணல் அகழ்வை தடை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் இன்று ஈடுபட்டனர். மட்டக்களப்பு கிண்ணையடி பிராதான வீதியில் இருந்து ஆரம்பமான போராட்டமானது...