மட்டக்களப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள 26 பேருக்கு தடை!
மட்டக்களப்பில் நாளை (19) முன்னெடுக்க திட்டமிட்டிருந்த போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாதென 26 பேருக்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்னை பூபதியின் 33ஆம் ஆண்டு நினைவை ஒட்டியும், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும்...