25 C
Jaffna
January 8, 2025
Pagetamil

Category : கிழக்கு

ஆற்றுக்குள் பாய்ந்த வாகனம்!

Pagetamil
கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிக்கையொன்றின் கிழக்கு மாகாண விநியோக வாகனம் கோட்டைக்கல்லாறு ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்கள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை நான்கு மணியளவில் இடம் பெற்ற மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. கொழும்பில் இருந்து...

புதையல் தோண்டிய 8 பேர் கைது!

Pagetamil
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்தானை பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை...

பரசூட் பயிற்சியின் போது விபத்து: விசாரணைக்கு குழு

Pagetamil
இலங்கை விமானப் படையின் அம்பாறை உகன முகாமில் பயிற்சியின்போது இரு பரஷூட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொரு வீரர் காயமடைந்துள்ள சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை...

முறக்கொட்டான்சேனையில் இலவச மின்சாரவசதி திட்டத்தை ஆரம்பித்தார் எஸ்.வியாழேந்திரன்!

Pagetamil
நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு – தேசத்திற்கு வெளிச்சம் எனும் தொனிப்பெருளில் மின்சார வசதியற்ற சமுர்த்திப்பயனாளிகளுக்கு இலவச மின்சாரவசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றுமட்டக்களப்பு கிரான் கோரளைப்பற்று...

வெடிமருந்தை வெட்ட முயன்றவர் பலி!

Pagetamil
திருகோணமலை சேருநுவர பகுதியில் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடிபொருள் ஒன்றை வெட்டி வெடிமருந்தை எடுக்க முயன்ற போது, அது வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். மீன் பிடிப்பதற்காக வெடிமருந்தை பெற முயன்ற 34 வயதான ஒருவரே...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களிற்கு காணி!

Pagetamil
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கும் முதல் கட்ட நிகழ்வு நேற்று (19) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட காணிச்...

சாணக்கியன் அணியினர் பிள்ளையானுடன் இணைந்தனர்: அதிர்ச்சி சம்பவம்!

Pagetamil
சாணக்கியனின் வெற்றிக்கு தங்களை அர்ப்பணித்து செயற்பட்ட களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த பிரதி நிதிகள் பலர் இன்று பிள்ளையானின் கட்சியில் உத்தியோக பூர்வமாக இணைத்து கொண்டதுடன் இனிவரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பாடுபடுவதாகவும் உறுதியளித்துள்ளனர்....

நேற்று ஒத்திவைக்கப்பட்ட மட்டு மாநகரசபை அமர்வு இன்று இடம்பெற்றது!

Pagetamil
நேற்று ஒத்திவைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் 45வது சபை அமர்வு இன்று (19) மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. நேற்றைய சபை ஒத்திவைப்பு விவகாரத்தில் மாநகரசபை ஆணையாளரும், முதல்வரும் மாறி மாறி குற்றம் சுமத்தியிருந்தனர்....

திருகோணமலையில் வர்த்தக நிலையங்களில் கொரோனா கொத்தணி!

Pagetamil
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 2 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் திருகோணமலை வடக்கு கடற்கரை வீதியில் உள்ள கடைகளில் பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து...

பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் பேரணி: அதிரடி திட்டத்தால் தடைமுயற்சி பிசுபிசுப்பு!

Pagetamil
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. மட்டக்களப்பில் முன்னர் திட்டமிட்டிருந்த இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு, போராட்டம்...