spot_imgspot_img

உலகம்

இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் சந்திக்கலாம்!

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அமெரிக்க நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. சீனாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது, அமெரிக்காவில்தான். உலகம்...

மேகனின் நிறவெறி குற்றச்சாட்டு கவலையளிக்கிறது… ஒட்டுமொத்த குடும்பமும் வருந்துகிறது: இங்கிலாந்து ராணி அறிக்கை!

இங்கிலாந்து இளவரசர் பட்டத்தைத் துறந்த ஹாரியின் மனைவி மேகன் மார்கல் அரச குடும்பத்தின் மீது முன்வைத்த நிறவெறி குற்றச்சாட்டு உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அறிக்கை...

‘அந்த குழந்தைகளிற்கு பதிலாக என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள்’; மியான்மர் பொலிசார் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி: வைரலாகும் புகைப்படம்!

”அந்தக் குழந்தைகளை (போராட்டக்காரர்கள்) விட்டு விடுங்கள் என் உயிரை எடுத்து கொல்லுங்கள்” என்று பொிஸார் முன் மண்டியிட்ட மியான்மர் கன்னியஸ்திரியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான்...

பிரிட்டன் அரச குடும்பத்தினர் நிறவெறி பிடித்தவர்கள் என நினைக்கவில்லை: மேகன் மார்கலின் தந்தை!

பிரிட்டன் அரச குடும்பத்தினர் நிறவெறி பிடித்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை என்று மேகன் மார்கலின் தந்தை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச...

கொங்கோவில் மலை நிறைய தங்கம்; போட்டி போட்டு மூட்டை மூட்டையாக அள்ளிச்செல்லும் மக்கள்: வைரல் வீடியோ!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில், ஒரு மலையில் உள்ள மண்ணில் பெருமளவு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, கிராம மக்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கத் தாது மண்ணை தோண்டி எடுத்துச் செல்லும் காட்சி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img