spot_imgspot_img

உலகம்

ஆண்களும் மனிதர்கள் தானே; பெண்கள் ஆடைகளை குறைத்தால் மனம் சஞ்சலப்படத்தான் செய்யும்: பாகிஸ்தான் பிரதமர்!

பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் எச்பிஓ தொலைக்காட்சியில் பங்கெடுத்த நேர்காணல் ஒன்றில்,...

சீன ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம்: அமெரிக்க விஞ்ஞானி அந்தோனி ஃபவுசி!

சீன ஆய்வகத்தில் nfhரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானி அந்தோணி ஃபவுசி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில், வைரஸ்...

28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டடம்… சீனாவில் புதிய சாதனை…

நீங்கள் ஒரு இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு காலமாகும்? ஒரு மூன்று மாதம் ஆகும். அதுவே பெரிய அப்பார்ட்மெண்ட் என்றால்? 1 வருடம் ஆகலாம் குறைந்தது 6 மாதமாவது ஆகும்....

6 தலைமுறைகளாக 90 பேரக்குழந்தைகளுடன் வாழும் பாட்டி…

ஸ்காட்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தலைமுறையினர் ஒரே காலத்தில் வாழ்ந்து வரும் அதிசயம் நடந்துள்ளது. ஸ்காட்லாந்தின் இடின்பர்க் பகுதியைச்சேர்ந்தவர் மேரி மார்சல். 8 குழந்தைகளுக்கு தாயான இவர் தற்போது 6வது தலைமுறை பாட்டியாகவும்...

அமெரிக்காவில் நிகழ்ந்த பெரும் விபத்து: 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்!

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துள்ளது....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img