ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதானப் பேச்சுவார்த்தைகள் "தற்போது சாத்தியமில்லை" என்று கூறினார்.
செவ்வாயன்று ஸ்பெயின் நாளிதழான எல் பைஸுக்கு (El Paisக்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
இரண்டாம்...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்..
இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் கான், துணை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இஸ்லாமாபாத் காவல்துறையின் அதிகாரப்பூர்வ ருவிட்டர் கணக்கு, ஊழல் வழக்கில் கான் கைது செய்யப்பட்டதாகக்...
சவுதி அரேபியாவின் ஏற்பாட்டில் சூடானின் இராணுவம் மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு முந்தைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
மே 6 அன்று சவுதியின் ஜெட்டாவில் இந்த பேச்சு நடந்தது.
இது...
நேற்றிரவு கருங்கடல் பகுதியில் 22 உக்ரைனிய ஆளில்லா விமானங்களை ரஷ்ய ராணுவம் அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
"நேற்று இரவு கருங்கடலில் 22...
சிரியாவை 12 வருட இடைநீக்கத்திற்குப் பிறகு அரபு லீக்கில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கெய்ரோவில் அரபு லீக் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை இதற்காக வாக்களித்தனர்.
எகிப்திய தலைநகரில் பிராந்திய உயர் தூதர்கள் கூடி, சிரியாவை அரபு லீக்கில் மீள...