spot_imgspot_img

உலகம்

கிரிமியா மீது தாக்குதல் நடத்த முயன்ற 28 உக்ரைனிய ட்ரோன்கள் அழிப்பு!

கிரிமியா மீது தாக்குதல் நடத்த ஏவப்பட்ட 28 உக்ரைனிய ட்ரோன்களை கடந்த இரவில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சும் உள்ளூர் அதிகாரியும் செவ்வாயன்று தெரிவித்தனர். உக்ரைனின் படைகளால் ஒரே இரவில் அனுப்பப்பட்ட பதினேழு...

கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்திலிருந்து விலகியது ரஷ்யா: உலகளவில் உணவு, தானிய விலைகள் அதிகரிக்கிறது!

உக்ரைன் தானியங்களை கருங்கடல் வழியாக சர்வதேச சந்தைகளுக்கு  ஏற்றுமதி செய்ய உதவும் ஒப்பந்தம் நேற்று (17) நள்ளிரவில் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தை  மேலும் நீட்டிக்க ரஷ்யா மறுத்ததால், ஒப்பந்தம் காலாவதியானது. ஜூலை 2022...

தாயின் வயதையொத்த காதலியுடன் குடும்பம் நடத்திய மகன்: கையும் களவுமாக பிடித்த தந்தை (VIDEO)

தனது தாயின் வயதையொத்த வயோதிப பெண்ணுடன் குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை, தந்தையொருவர் மடக்கிப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நைஜீரியாவில் இந்த சம்பவம் நடந்தது. 21 வயதான மகன் பாடசாலைக்கு செல்வதாக குறிப்பிட்டு...

மரக்கிளை வெட்டியபோது விபரீதம்: FaceTime இல் மரணத்தை பார்த்துக் கொண்டிருந்த உறவினர்!

அமெரிக்காவின் சான் டியேகோ நகரில் வீட்டின் பின்புறத்தில் மரக் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த நபரின் மீது மரத்தின் ஒரு பகுதி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 59 வயது கேரி மோரிஸ் ஸிங் என்பவரே உயிரிழந்தார். மரக் கிளைகளை...

ரஷ்ய பாதுகாப்பு படைகளிடம் ஆயுதங்களை ஒப்படைத்தது வோக்னர் குழு!

வோக்னர் தனியார் இராணுவம் தனது இராணுவ ஆயுத தளபாடங்களை ரஷ்ய ஆயுதப் படைகளிடம் ஒப்படைத்துள்ளது. டாங்கிகள், மொபைல் ரொக்கெட் லோஞ்சர்கள் மற்றும் விமான எதிர்ப்பு அமைப்புகள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட ஆயுத தளபாடங்களைப்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img