spot_imgspot_img

உலகம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழப்பு!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த ஆர்க்டிக் சிறையில் வெள்ளிக்கிழமை காலமானார் என்று ரஷ்யாவின் பெடரல் சிறைச்சாலை சேவை தெரிவித்துள்ளது. நவல்னி ஒரு நடைப்பயணத்திற்குச் சென்றபின் சுயநினைவை இழந்தார்....

ரஷ்யாவிடம் வீழ்ச்சியடையும் நிலையில் மற்றொரு உக்ரைனிய நகரம்!

ரஷ்யப் படைகளால் மூன்று பக்கமும் சூழப்பட்ட கிழக்கு நகரமான அவ்திவ்காவிற்கு உக்ரைன் மேலதிக படையினரை அனுப்பியுள்ளதாகவும், அங்கு நிலைமை "மிகவும் நெருக்கடியானது" என்றும் கூறியுள்ளது. ரஷ்ய எல்லை நகரமான பெல்கோரோட் மீது உக்ரேனிய ரெக்கெட்...

இள வயதினரிடையே மனநல நெருக்கடியை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்கள் மீது வழக்கு!

இள வயதினரிடையே மனநல நெருக்கடியைத் தூண்டுவதற்காக முக்கிய சமூக ஊடக தளங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் புதன்கிழமை (14) கூறினார். இந்த வழக்கு கலிபோர்னியா உயர்...

உலகின் 3வது பெரிய பொருளாதாரம் எனும் தகுதியை ஜெர்மனியிடம் இழந்தது ஜப்பான்!

உலகின் 3 வது பெரிய பொருளாதாரமாக விளங்கிய ஜப்பான், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக தனது அந்த நிலையை ஜெர்மனியிடம் இழந்துள்ளது. உலகின் முதல் மிகப் பெரிய பொருளாதாரமாக அமெரிக்காவும், இரண்டாவது பெரிய...

‘புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தை நெருங்கி விட்டோம்’: ரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு!

தனது நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் முனைப்புடன் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன் கிழமை (14) கூறினார். இந்த மருந்து விரைவில் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடும் என்றும் புடின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img