spot_imgspot_img

உலகம்

பணிப்பெண்ணுக்கு கோடிக்கணக்கான சொத்தை எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்த தொழிலதிபர்!

தாய்லந்தில் 59 வயது கேத்தரின் டெலாகோட்டே எனும் தொழிலதிபர், தமது இல்லப் பணிப்பெண்ணுக்கு 100 மில்லியன் பாட் (சுமார் 812,267,826 இலங்கை ரூபா) மதிப்புள்ள சொத்துகளை விட்டுச் சென்றுள்ளார். அதில் 5 நீச்சல் குளங்கள்...

அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள ரிக்ரொக்

ரிக்ரொக் தளமும் அதை நிர்வகிக்கும் ByteDance நிறுவனமும் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கின்றன. ரிக்ரொக் செயலியை விற்க வேண்டும் அல்லது தடையை எதிர்நோக்க வேண்டும் என்ற சட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு இந்த வழக்கு...

ரஃபா தாக்குதல் எதிரொலி: இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்துகிறது அமெரிக்கா!

பாலஸ்தீனத்தின் ரஃபாவில் இராணுவ நடவடிக்கை குறித்த சில அமெரிக்க கவலைகளை நிவர்த்தி செய்யத் தவறியதால் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை அமெரிக்கா இடைநிறுத்தியுள்ளது என்று மூத்த நிர்வாக அதிகாரி செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில்  தெரிவித்தார். இஸ்ரேலிய இராணுவம்...

ஏப்ரல் 2024 உலகின் அதிக வெப்பமான மாதம்

சர்வதேச கடல் மற்றும் புவி மேற்பரப்பு வெப்ப சராசரி ஏப்ரல் 2024இல் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால்...

மனைவியின் விடா முயற்சி: 10 வருடங்கள் ஹோமாவிலிருந்த கணவன் நினைவு திரும்பினார்!

சீனாவில் 10 ஆண்டுகளாக ஹோமா நிலையிலிருந்த ஒருவர் சுயநினைவுக்கு திரும்பியுள்ளார்.  அவருடைய மனைவி  இத்தனை ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பராமரித்து, கணவரை மீட்டுள்ளார். சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த சன் ஹாங்சியா என்ற பெண்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img