நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தற்கு அழைத்து வரப்பட மாட்டார் என சபாாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இன்று நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்ததும், நாடாளுமன்ற...
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் இந்திய கலாச்சார நிலையத்தின் பராமரிப்பில், யாழ் மாநகரசபையுடன் இணைந்து வடமாகாணசபையும் செயற்பட வேண்டுமென வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வடக்கு பிரதம செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சில தாதிய உத்தியோத்தர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் நேற்று தொற்றிற்குள்ளாகியதையடுத்து, அவருடன் கடமையாற்றிய தாதியர்களிற்கு இன்று துரித அன்டிஜென்...
தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கும் தமிழ் தேசிய சபையில் இலங்கை தமிழ் அரசு கட்சியும் இணையலாமா என்பதை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் ஆராயப்படவுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி வவுனியாவில்...