spot_imgspot_img

இலங்கை

வவுனியாவில் இன்று18 தொற்றாளர்கள் அடையாளம்!

வவுனியா 18பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் கல்வியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 18 பேருக்கே இவ்வாறு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளை...

ரிஷாத்தின் விடுதலையை வலியுறுத்தி தனி மனிதன் போராட்டம்!

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌலவி ஒருவர் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வவுனியா கண்டிவீதியில் இன்று காலை 8 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், புனித நோன்புகாலத்தில்...

அரசியலில் இருந்து ஒதுங்கி புதிய வர்த்தகம் ஆரம்பித்த அர்ஜூன: மட்டக்களப்பில் அவரே சொன்னார்!

இலங்கை கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் நிருவாகத்தின் ஊழல்வாதிகள் உள்ளதால் கிரிக்கெட் அணி பாரிய வீழ்ச்சியை கண்டு வருகின்றது என முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கல்குடா பாசிக்குடாவில் உள்ள உல்லாச...

2 நாட்களிற்கு மேல் இந்த அறிகுறிகள் தென்பட்டதல் உடனே இதை செய்யுஙகள்

COVID-19 அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக, அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு பொதுமக்களிடம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய கருத்து தெரிவித்த போது, தற்போது நாட்டிலுள்ள...

நாளை முதல் அரச நிறுவனங்களில் பகுதியளவில் ஊழியர்கள் பணியாற்றும் நடைமுறை!

நாளை முதல் அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிருபமொன்று நாளை வெளியிடப்பட உள்ளதாக பொது...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img