spot_imgspot_img

இலங்கை

கணவன் கனடாவில்: யாழில் இளம்பெண் வீடு புகுந்து தூக்கிச் செல்லப்பட்டார்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இன்று (20) பகல் இந்த சம்பவம் நடந்தது. டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலிருந்த 31 வயதான இளம் குடும்பப் பெண்ணும், 3 வயது...

கிளிநொச்சியில் புகையிரதம், பேருந்து விபத்து!

கிளிநொச்சி, அறிவியல் நகரில் புகையிரதமும், பேருந்தும் விபத்திற்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர். இன்று பகல் இந்த சம்பவம் நடந்தது. பாதுகாப்பற்ற கடவையை பேருந்து கடந்த போது விபத்து நிகழ்ந்தது. பேருந்தில் பயணித்த 3 பேர் காயமடைந்தனர்....

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி...

உள்ளூராட்சி வேட்பாளருக்கு பொலிசார் அடித்ததில் 30 தையல்: மனைவி முறைப்பாடு!

உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு சுயேட்சையாக போட்டியிடும்  தனக்க துஷாந்த மீது கிராண்ட்பாஸ் பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் தலைமையகம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பெப்ரவரி 13...

மனைவி வர மறுத்ததால் நேரலையில் தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை!

இத்தாலிக்கு வருமாறு பலமுறை விடுத்த கோரிக்கையை மனைவி நிராகரித்ததால், மனவேதனை அடைந்த இத்தாலியில் வசிக்கும் இலங்கைக் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது தற்கொலையை சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளார். நாத்தாண்டிய பிரதேசத்தை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img