spot_imgspot_img

இலங்கை

யாழில் இ.போ.சவில் கஞ்சா கடத்திய இளைஞன் கைது!

பேருந்தில் கஞ்சாவை எடுத்துச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைதீவு பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் காரைநகர் - மன்னார் அரச பேருந்தில் 4 கிலோ கஞ்சாவினை எடுத்துச் செல்லும் வேளை சங்குப்பிட்டி பகுதியில்...

பேராதனை பல்கலைக்கழக மாணவி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் மரணம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் அளவுக்கு அதிகமாக வீரியமுள்ள மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவி 28ஆம் திகதி இரவு தங்கியிருந்த பேராதனை பல்கலைக்கழக...

புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மும்முனைப் போட்டி!

புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி தொடங்கியுள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க...

கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகை பராமரிப்பு செலவை செலுத்தி பெறலாம்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படங்களுக்கான உரிமை கோரும் வழக்கு இன்று யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிபதி J.கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கடந்த ஜனவரி மாதம் 8 படங்களுக்கான...

வடக்கின் நுழைவாயில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 3,4,5 திகதிகளில்: பாடசாலை சீருடையுடன் வருவோருக்கு கட்டணம் இல்லை

யாழில் வடக்கின் நுழைவாயில் எனும் தெனிப்பொருளில் 13வது தடவையாக சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இடம் பெறவுள்ளதாக யாழ்ப்பாணம் வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் குலரட்ணம் விக்னேஸ் தெரிவித்தார். இன்று புதன்கிழமை யாழ். ரில்க்கோ...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img