spot_imgspot_img

இலங்கை

மன்னார் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக யாழில் போராட்டம்

மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று மாலை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக...

முல்லை இளைஞன் மரண விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் சுமந்திரனின் அறிவிப்பு: கதவடைப்புக்கும் அழைப்பு!

முல்லைத்தீவு இளைஞன் மரணத்தின் பின்னணி ஓரளவு தெளிவடைந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு இளைஞன் மரணத்துக்கு இராணுவமே...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ள கனடா, பிரித்தானியா

அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று பிரித்தானியாவும், கனடாவும் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன. ஆனால் முந்தைய தீர்மானங்களுடன் ஒப்பிடும்போது அதில்...

சிந்துஜா மரண விவகாரத்தில் பணிநீக்கப்பட்ட 3 பேர் கைது!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில்...

நாளைய புலமைப்பரிசில் பரீட்சை பற்றிய அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img