spot_imgspot_img

இந்தியா

உதயநிதியிடம் நேர்காணல் நடத்திய ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த உதயநிதியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம், கடந்த பிப்ரவரி...

நாளைக்கு நல்ல செய்தி வரும்: கமலைச் சந்தித்தபின் சரத்குமார் பேட்டி

நாளைக்கு நல்ல செய்தி வரும் என, கமலைச் சந்தித்த பிறகு சரத்குமார் தெரிவித்தார். பல கட்சிகளும் தங்களுடன் கூட்டணிக்காகப் பேசி வருவதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனிடையே,...

ஓமானிலிருந்து டாலர் கடத்தல்: கேரள சபாநாயகர் நேரில் ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன்; இடதுசாரி கூட்டணி போராட்டம்

ஓமனிலிருந்து திருவனந்தபுரத்துக்குத் தூதரகத்தின் உதவியைப் பயன்படுத்தி அமெரிக்க டாலர்களைக் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நேரத்தில்...

பெண்ணின் தவறான பாலியல் குற்றச்சாட்டினால் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த அப்பாவி!

ஒரு பெண் தவறாகக் கூறிய பாலியல் குற்றச்சாட்டு காரணமாக, 20 வருடங்களை சிறையிலேயே கழித்த அப்பாவி நபரை விடுதலை செய்துள்ளது அலஹாபாத் உயர் நீதிமன்றம். உத்தரப் பிரதேசத்தில், தவறான பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ஒருவர்...

தெருவில் திரிந்த கர்ப்பிணிப் பசுவின் வயிற்றில் 71 கிலோ குப்பை; அறுவைசிகிச்சை செய்தும் உயிரிழந்த அவலம்!

தெருவில் திரிந்த கர்ப்பிணிப் பசுவின் வயிற்றில் 71 கிலோ குப்பை கண்டறியப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்தும் தாய்ப் பசுவும் சேயும் உயிரிழந்த அவலம் ஃபரிதாபாத்தில் நிகழ்ந்துள்ளது. இந்தியா முழுவதும் நகரங்களில் சுமார் 50...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img